5 பேர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 11 Second

சோழவந்தான்:  சோழவந்தான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த 5 பேர் கைது 103 மதுபாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். சோழவந்தான் சப் இன்ஸ்பெக்டர் ராஜா,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார்,தலைமை காவலர்கள் சுந்தர பாண்டி,செல்லப்பாண்டி ஆகியோர் சோழவந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த சோழவந்தானைச் சேர்ந்த துரைப்பாண்டி 70,விஜய் 31,தெ.புதூர் மாயாகு 35,திருமால்நத்தம் உதயகுமார் 42,மாரிமுத்து 21 ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து 103 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விற்பனை கடைக்காரர் கைது

337 மதுரை: உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அம்மச்சியாபுரத்தில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami