வழிமறித்து தாக்குதல்

Prakash
0 0
Read Time1 Minute, 9 Second

மதுரை: முன்விரோதத்தில் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் ஒருவர் கைது  முன்விரோதம் காரணமாக நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருப்பாலை மேல தெருவை சேர்ந்தவர் பாலாஜி 47. இவருக்கும் திருப்பாலை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த காசிதவம் 44 என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கண்ணன் நகர் பகுதியில் நடந்து சென்ற பாலாஜியை வழிமறித்த காசி தவம் அவரை அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாமல் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார் .இந்த சம்பவம் குறித்து பாலாஜி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  காசிதவத்தை கைது செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள் ?

322 மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நம்பமுடியாத சலுகைகள்¸ கவர்ச்சியான தள்ளுபடிகள் மற்றும் பரபரப்பான பண வருவாயைக் கொண்டு மக்களை ஈர்க்கிறார்கள். செலுத்திய பணத்துடன் அதிக பலன்களை திருப்பித் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami