சட்டப்படி நடவடிக்கை.

Prakash
0 0
Read Time1 Minute, 29 Second

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகள் அறிவித்து செயல்பாட்டில் இருந்து வருகிறது.மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை சாவடி அமைத்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் நாளான இன்று 02.05.2021 வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், தடையை மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் (இனிப்பு வழங்குவது, வெடி வெடிப்பது ,கூட்டம் கூடுவது,ஊர்வலம் நடத்துவது,வாகன பேரணியில் ஈடுபடுவது) போன்ற வீதி மீறல் செயல்களில் ஈடுபடுவோர் மீது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததற்காக காவல்துறை மூலம் சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் .

கொ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மது விற்பனை; 13 பேர் கைது

337 நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார் அவரது உத்தரவின் பேரில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami