ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்

Prakash
0 0
Read Time1 Minute, 29 Second

சென்னை:  மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது பதுருதீன் (வயது 23) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.பெரிய வகையான எல்.இ.டி. டி.வி. இருந்தது. சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அந்த டி.வி.யை பிரித்து சோதனை செய்தனர். அதில் டி.வி.க்குள் 2 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.58 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல். செய்து முகமது பதுருதீனை கைது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

348  திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த காவலர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 03.05.2021 உவரி காவல் நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami