வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 18 Second

தேனி : கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் காரணமாக தமிழக அரசால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய பொறுப்பு அதிகாரிகள் தலைமையிலான காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து, முக்ககவசம் அணிந்து, அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்றும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளுக்கு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சிவகங்கை எஸ்.பிக்கு வாழ்த்து

942 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்களையும், சிவகங்கை மாவட்ட பிஆர்ஓ திரு.பாண்டி அவர்களையும் போலீஸ் நியூஸ் பிளஸ் சிவகங்கை மாவட்ட குடியிருமை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami