இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக காவல்துறையின் தங்கமகன் சந்துரு

Admin

சீனாவில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தமிழக காவல்துறையின் தங்கமகன் திரு.சந்துரு வெள்ளி பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளாா். அவரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். மேலும் பல  பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், குறிப்பாக  தமிழக காவல்துறைக்கும்  பெருமை சேர்த்திட அனைவரின் சார்பாகவும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை முகாம்

92 கடலூர்: புதுவை, வாணரப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் என்ற முனிவேலு (34). ரவுடியான இவர் கடந்த 3ம்தேதி ஆட்டுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452