D.S.P-கள் இடமாற்றம்

Prakash

திண்டுக்கல்: திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக திண்டுக்கல் புறநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக திரு.அருண் கபிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி திரு.சுகுமார் நிலக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நிலக்கோட்டை டி.எஸ்.பி திரு.முருகன் மாவட்ட குற்றப்பதிவேட்டு கூடத்துக்கும்,அங்கு பணியாற்றிய திரு.ஜஸ்டின் பிரபாகரன் மதுரை ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்கள் மனுக்கள் குறைதீர்ப்பு திட்ட மென்பொருள் அறிமுக விழா

290 சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தாங்கள் அளிக்கும் புகார் மனுக்களை உடனடியாக பெற்று காலதாமதமின்றி தீர்வுகாணும் வகையில் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!