இராணிப்பேட்டை SP தலைமையில் தீவிர பிரச்சாரம்

Admin

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து நிலைய பகுதியில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலில்யிருந்தும் தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறியும் முக கவசம் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. முகேஷ் குமார், காவல் ஆய்வாளர் திரு. பார்தசாரதி ஆகியோர்களும் இருந்தனர்.


நமது குடியுரிமை நிருபர்

திரு.கஜேந்திரன்
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

25 கிலோ கஞ்சா பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

396 திண்டுக்கல்: திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திரு.மாரிமுத்து, திரு.ஷேக்தாவூத் ஆகியோர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452