முதியோர்களை குறி வைத்து திருட்டு அரங்கேற்றிய நபர் கைது

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நின் நேரும் பயங்கரம் அடித்தட்டு மக்கள் குறிவைத்து பயங்கர திருட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருவேற்காட்டில் ரவிச்சந்திரன் வயது 54,  திருவேற்காடு சுற்றுவட்டார பகுதியில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் மிச்சர் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். அப்போது வீடுகளில் கணவன் மனைவி வேலைக்கு சென்ற பின்னர் தனியாக முதியவர்கள் மற்றும் சிறியவர்கள் இருக்கும் இடத்தை கவனித்து வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றி நகைகளைத் திருடி வருவது தான் இவருடைய வழக்கம். ஆங்காங்கே தொடர்ச்சியாக இதேபோல் நடைபெற்று வந்ததை கண்டித்தும், பூவிருந்தவல்லி சரக உதவி ஆணையாளர் அவர்கள் உத்தரவின்படி, T5 திருவேற்காடு காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் அவர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம் அமைக்க MLA, SP ஆய்வு

933 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் போலிவாக்கம் ஊராட்சியில் காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம் அமைக்கும் இடத்தில் ஆய்வு செய்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் பி ஜி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452