காவல் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை, குனியமுத்தூர் போலீசார் விசாரணை

Admin

கோவை : கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணி ஆய்வாளர் செல்வராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று மதியம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தல் உள்ள அறைக்குச் சென்ற ஆய்வாளர் செல்வராஜ் மின்விசிறியில், லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட சக காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் ஆய்வாளர் தற்கொலைக்கான காரணம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆரணி அருகே குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள், காவல்துறையினர் நடவடிக்கை

823 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.கோட்டீஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452