அனுமதி இன்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கியவர் கைது.

Prakash

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படிஇன்று வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெள்ளாமூர் கிராமம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கலக்குவாரில் அனுமதி இன்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கிவைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வானூர் காவல் நிலைய ஆய்வாளர் கல்குவாரியை தணிக்கை செய்ததில்.

எலக்ட்ரானிக் டெட்டன்னர் (3-box) மற்றும் ஜெலட்டிக் குச்சிகள் (9box) அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக வைத்திருந்ததால்.

கல்குவாரி மேலாளர்: ஆசைக்கண்ணு 40 வானூர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 3 நபர்கள் கைது

277  இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய சரகம் நரிப்பையூர் அருகே கடந்த 24.12.2018-ம் தேதியன்று எரிந்த நிலையில் ஆண் பிரேதம் ஒன்று கிடப்பதாக சாயல்குடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!