“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”

Admin

பொதுவாக மக்கள் நினைப்பது இந்த வாகன அற்ப வழக்குகளை Traffic Police மட்டும் பார்த்தால் என்ன என்று? உலகளவில் விபத்தில் இறப்போர் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம், அதை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள வழிதான் இந்த வாகன அற்ப வழக்கு போடுவது. இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் உள்ள இடைவெளி அதிகமானதுதான் மிச்சம், மக்களே! எங்களுக்கும் நல்ல பெயர் எடுத்து பொதுமக்களிடம் அன்பை பெற வேண்டும் என்று ஆசைதான், என்ன செய்வது எங்களிலும் ஊரான் பணத்திற்கு ஆசைபடும் புல்லுருவிகள், கருப்பு ஆடுகள் இருப்பதால் உங்களிடம் எங்கள் கௌரவத்தை இழந்து தவிக்கிறோம். “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் டீக் கடை உரிமையாளரின் நேர்மையை பாராட்டி பரிசு

77 கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் யுவுஆ ல் ரூபாய் 40¸000 பணம் எடுத்துக் கொண்டு, சுப்புராயலு நகரில் உள்ள டீக் கடையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452