கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் சிறிய நூலகம் ஒன்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நூலகத்தில் பயனுள்ள பல புத்தகங்கள் உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.
ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களுக்கு கடிதம்
Thu Dec 13 , 2018
38 ‘சிலை திருட்டு குற்றங்கள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி திரு.பொன் மாணிக்கவேல் […]