கடலூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது

Admin
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் புதுவை  (பாண்டிச்சேரி ) மாநிலம் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர்களை  காவல்துறையினர்  கைது செய்தனர் . இவர்களிடம் இருந்து 100 சவரன் வரை நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர  விசாரணை இதே கும்பலை சேர்ந்த மேலும் 5 பேரை காவல்துறையினர்  தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு காவல் துறையினருடன்   உள்ளூர்  காவல்துறையினர்  இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில்   அதிரடியாக  குற்றவாளிகளை    கைது செய்த   காவல்துறையினரை  போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ், கடலூர்   மாவட்ட  பொதுமக்கள் பாராட்டினார்கள் .
நமது சிறப்பு செய்தியாளர்
குடந்தை
ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் தொடரும் வழிப்பறி தலைவன் உள்பட மூன்று பேர் கைது

1,068 கடலூர்: திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, நெய்வேலி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452