கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 06.08.2019 அன்று தக்கலை காவல் நிலைய எஸ்.ஐ திரு. ஜான் கிறிஸ்துராஜ் அவர்கள் சுங்கான்கடை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அய்யப்பனை கைது u/s 4(1) (a) TNP Act படி வழக்கு பதிவு செய்தார்.
உயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு பண உதவிபுரிந்த தமிழ்நாடு சிறைத்துறை காவலர்கள்
Thu Aug 8 , 2019
60 திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர் திரு. மந்திரம் @ மகாராஜா (2017 பேட்ஜ்) கடந்த 26.05.2019 அன்று எதிர்பாராத சாலை […]
