கன்னியாகுமரி: 26-வது காவலர் நிறை வாழ்வு பயிற்சி

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 26-வது கட்ட பயிற்ச்சியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருநெல்வேலியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூவரை காவல்துறையினர் கைது

65 திருநெல்வேலி மாவட்டம்: 01.08.2019 சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து *உதவி ஆய்வாளர் துரைசிங்கம்* அவர்கள் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452