காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக காவல்துறையினருக்கு மினி மாரத்தான் போட்டி

Admin

திருநெல்வேலி : 38ம் ஆண்டு காவலர் வீர வணக்க நாள் திருநெல்வேலியில் 21.10.2018ம் தேதியன்று காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாநகர துணை ஆணையாளர்கள் திரு. சுகுணா சிங், இ.கா.ப¸ திரு. பெரோஸ்கான் அப்துல்லா இ.கா.ப ஆகியோர்கள் துவக்கி வைத்தனர். இதில் சுமார் 200க்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு துணை ஆணையாளர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீரமரணமடைந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் “Indian Police in Service of the Nation” இணையதளம்

43 திண்டுக்கல் : காவல்துறையில் பணியிலிருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் பணியிலிருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452