காவல்துறையை நவீனப்படுத்த ரூ.25 ஆயிரம் கோடி, மத்திய அரசு ஒதுக்கீடு

Admin

டெல்லி: டெல்லியில் இன்று நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சர்கள் கூட்டம் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மாநிலங்களில் உள்ள காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிதியாக 25,060 கோடி வழங்க இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிதி அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் 6 ஆயிரத்து 444 கோடி ரூபாய் கிடைக்கும்.

இந்த தொகையில் இருந்து இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும், வடகிழக்கு மாநிலங்களுக்கு 100 கோடி ரூபாயும் மத்திய அரசின் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையை சார்ந்த 5 காவலருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

43 சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 5 காவலருக்கு தமிழக அரசு காந்தியடிகள் காவலர் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக கூடுதல் தலைமை செயலாளர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452