சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Admin

தேனி மாவட்டம்: 06.08.2019குமுளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி *SI திரு.உதயன்* அவர்கள் தலைமையில் *Gr I திரு.செல்லமணி (தனிப்பிரிவு), Gr I திரு.ராஜேஸ் கண்ணன்* ஆகியோர்கள் விரைந்து சென்று சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட உத்தமபாளையத்தை சேர்ந்த *செல்லத்துரை (60)* என்பவரை கைது செய்து பிரிவு 5 r/w 7 (3) TNLR Actன் கீழ் வழக்குப்பதிவு செய்து ₹28,800/- மதிப்பிலான 960 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கயிறு கட்டி ஒதுக்கப்பட்டன

44 மதுரை: இன்று (07.08.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452