தமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்

Admin

தமிழகம் முழுதும் 31 ஏசி மற்றும் டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளனர்.

1. ப.மோகன் தாஸ் (ஏசி மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) – பரங்கி மலை சட்டம் ஒழுங்கு

2. பி.ரவிசேகர் (ஏசி, பரங்கி மலை )- மத்திய குற்றப்பிரிவு சென்னை

3.என்.பி.ராஜேந்திரன் (ஏசி, மத்திய குற்றப்பிரிவு) – மாநில சமூக நலம்

4. வின்செண்ட் ஜெய்ராஜ் (ஏசி , மாநில சமூக நலம் ) மத்திய குற்றப்பிரிவு சென்னை 5.கே.பி.எஸ்.தேவராஜ் (ஏசி, சட்டம் ஒழுங்கு, நுங்கம்பாக்கம்) – மாடர்ன் கண்ட்ரோல் ரூம் சென்னை

6. சி.தொல்காப்பியன் (ஏசி, மாடர்ன் கண்ட்ரோல் ரூம்) – நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு

7. ஆரோக்கிய பிரகாசம் ( மத்திய குற்றப்பிரிவு சென்னை ) – திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு

8. முத்துவேல் பாண்டி( திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு) – மத்திய குற்றப்பிரிவு

9. ஆர்.சுப்ரமணி (மதுவிலக்கு அமல் – மாதாவரம்) – கிண்டி சட்டம் ஒழுங்கு

10. கே. கண்ணன் ( மதுவிலக்கு அமல் வடசென்னை) – போரூர் ராமசந்திரா சட்டம் ஒழுங்கு

11. ஆர்.ராஜேஷ்வரி ( பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி) – டிஎஸ்பி -வணிககுற்ற புலனாய்வு மதுரை

12. வி.மலைச்சாமி (டிஎஸ்பி, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு மதுரை) – உதவி கமிஷனர் . குற்றப்பிரிவு ,ஸ்ரீ ரங்கம் -திருச்சி

13. எஸ்.முத்துகுமார்( டிஎஸ்பி பொருளாதார குற்றப்பிரிவு-சென்னை) – டிஎஸ்பி மாநகராட்சி விஜிலென்ஸ் சென்னை

14.பி.கே.பிரகாஷ் ( டிஎஸ்பி. மாநகராட்சி விஜிலென்ஸ், சென்னை) – எழும்பூர் சட்டம் ஒழுங்கு ஏசி

15. எஸ்.குப்புசாமி (ஏசி,சட்டம் ஒழுங்கு, எழும்பூர்)- டிஎஸ்பி கள்ளக்குறிச்சி சப்.டிவிஷன்

16. எம்.ராமசுப்ரமணியன்(டி.எஸ்.பி. கியூ பிராஞ்ச்.சிஐடி.காஞ்சிபுரம்) – டிஎஸ்பி போலீஸ் அகடாமி சென்னை .

17.சி.எட்வர்ட்( டிஎஸ்பி , தகவல் தொடர்பு.சென்னை) – டிஎஸ்பி மஹாபலிபுரம்

18. ஜி.சேகர்(டிஎஸ்பி, மஹாபலிபுரம்) – டிஎஸ்பி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திருவள்ளூர்

19. பி.எஸ்.பொற்செழியன் ( டிஎஸ்பி-திருத்தணி) – டிஎஸ்பி வந்தவாசி

20. பி.பாலசந்திரன் ( டிஎஸ்பி, வந்தவாசி) – டிஎஸ்பி திருத்தணி

21. எஸ்.அஷோக் மேத்தா( டிஎஸ்பி பொருளாதார குற்றப்பிரிவு காஞ்சிபுரம்) – டிஎஸ்பி கீரணூர் புதுக்கோட்டை

22. எம்.தமிழ்செல்வன் (கீரணூர் டிஎஸ்பி) – டிஎஸ்பி தஞ்சை டவுன்

23.எஸ். வெங்கட்ராமன்( டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியல்) -டிஎஸ்பி பழனி

24. ஆர்.சண்முக சுந்தரம்( டிஎஸ்பி பழனி) – டிஎஸ்பி மனித உரிமை ஆணையம் , கன்னியாகுமரி

25. ஜெ.ஷங்கர்( ஏசி, மத்திய குற்றப்பிரிவு சென்னை) – டிஎஸ்பி விழுப்புரம் சப்டிவிஷன்

26. சுருளிராஜா ( டிஎஸ்பி விழுப்புரம்) – டிஎஸ்பி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு

27. ஜி.பாஸ்கரன்( காத்திருப்போர் பட்டியல், தலைமையிடம்) – டிஎஸ்பி தேவகோட்டை

28. எஸ்.சுந்தரவடிவேல்( டிஎஸ்பி, காத்திருப்போர் பட்டியல், தலைமையிடம்) டிஎஸ்பி ஊமச்சிக்குளம்

29. வி.சரவணகுமார்( டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியல்) – டிஎஸ்பி லஞ்சஒழிப்புத்துறை

30. வி.ரவீந்திரன் (ஏசி. சட்டம் ஒழுங்கு சேலம் தெற்கு) -டிஎஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு சிவகங்கை

31. சி.கபிலன்( டிஎஸ்பி லஞ்ச ஒழிப்பு) – ஏசி மத்திய குற்றப்பிரிவு சென்னை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போலீசார்–மீனவர்களுக்கிடையே விளையாட்டு போட்டி

65 கடலூர்: கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் காவல்துறையினர் மற்றும் மீனவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு விளையாட்டு போட்டி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியர் அரசு கலைக்கல்லூரிக்கு எதிரே நடைபெற்றது. இதில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452