மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (03.03.2018) தலைமைச் செயலகத்தில், காவல்துறை துணை தலைவராக பதவி உயர்வு பெற்ற திரு.ஏஜி.பாபு, இ.கா.ப., திருமதி சி.மகேஸ்வரி, இ.கா.ப, திருமதி N.Z.ஆசியம்மாள்,இ.கா.ப, திருமதி ஏ. ராதிகா, இ.கா.ப, திருமதி ஆர்.லலிதா லட்சுமி, இ.கா.ப., திருமதி எம்.வி. ஜெய கௌரி, இ.கா.ப, திருமதி என்.காமினி, இ.கா.ப, ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினரின் புதிய யுக்தி டிஎஸ்பிக்கள் தலைமையில் சைபர் கிரைமுக்கு தனி யூனிட்
Tue Mar 6 , 2018
361 தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் சைபர் கிரைமுக்கு தனி யூனிட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் எஸ்ஐக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் […]