திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் விழிப்புணர்வு பேரணி இன்று (03.08.2019) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை,. IPS,. அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். விழிப்புணர்வு பேரணி புதிய இரயில் நிலையம் முதல் பனகல் சாலை வரை நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவ & மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி
Mon Aug 5 , 2019
33 திருச்சி: காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்குச் சென்ற திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி…. 02.08.19 ம் தேதி இரவு காஞ்சிபுரம் ஒளி முகமது […]