தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி

Admin

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் தீண்டாமை ஒழிப்பு நாளாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 72-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், காவல்துறை இயக்குநர் திரு.T.K.இராஜேந்திரன் இ.கா.ப அவர்களின், தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தர்மபுரி காவல்துறை சார்பில் கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு பிரச்சாரம்

237 தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில் கள்ளசாராயம் மற்றும் போதைக்கு அடிமையாவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தர்மபுரி பேருந்து நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452