துப்பாக்கி சுடும் பொட்டியில் பதக்கம் வென்ற காவல் துறை கண்காணிப்பாளர்

Admin
அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில்   காவல்துறையினருக்கிடையே நடைபெற்ற
அகில இந்திய அளவிலான  துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழகத்தில் உள்ள
தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அஸ்வின் எம். கோட்னீஸ், IPS அவர்கள்  கலந்துகொண்டு
ரைபிள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று   வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.  தமிழகத்திலிருந்து IPS அதிகாரி ஒருவர் ரைபிள் பிரிவில் பதக்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.வெற்றி பெற்ற திரு.அஸ்வின் எம். கோட்னீஸ், IPS அவர்கள் இன்னும் பல சாதனைகள் படைக்க போலீஸ் நீயூஸ் பிளஸ் மின் இதழ்  தனது வாழ்த்து மலர்களை உதிர்த்து  மகிழ்கிறது
சிறப்பு செய்தியாளர்
குடந்தை .ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் பொருளாதார குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி

26 கடலூர்: கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் பொருளாதார குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452