தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

Admin

சென்னை : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்இ கடந்த 23ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி காவல்துறையினர் வழக்கை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் : டிஜிபி உத்தரவு

52 சென்னை: தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் நேற்று மாலை உத்தரவிட்டு உள்ளார். இது பற்றி டிஜிபி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452