பல்வேறு இடங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது.

Prakash

விழுப்புரம் : திருவெண்ணை நல்லூர் காவல் நிலையத்தில் இன்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் திருட்டு மணல் ஏற்றிவந்த பிரகாஷ் 38 சித்தலிங்கமடம் என்பவருக்கு சொந்தமான மாட்டுவண்டியுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

வானுர் காவல்நிலைத்தின் எல்லைகுட்டப்பட்ட திருவக்கரை கோயில் பின்புறம் இருந்து பாறை மண் திருடிய திருவக்கரையை சேர்ந்த சுரேஷ் வ/29, என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிப்பாக்கம் கிராமம் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 5 யூனிட் பாறை மண் கடத்தி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்

1.ராஜேந்திரன் 32, நெர்குணம்.  2. பிரகாஷ் 29, வடநெற்குனம்.3.இளவரசன், மானூர். ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவர்களிடம் இருந்து ட்ராக்ட்டர் & டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமண தகவல் மைய வலைதளங்கள் மூலம் மோசடி

281 வெளிநாட்டில் குடியேறியுள்ள மென்பொருள் வல்லுநர்கள் அல்லது மருத்துவர்கள் அல்லது சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் என தன்னைக் காட்டி கொண்டு, வெளிநாட்டிலிருந்து நல்ல வரனின் சுயவிவரங்களைத் தேடும் பெண்களைக் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!