மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை

Admin

மதுரை: மதுரை பனையூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்று நேரடியாகவும்,கடையின் உள்ளே பணம் இல்லாததால், கடையில் இருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.
மதுரை அருகே பனையூரில் உள்ள
அய்யனார்புரம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வரதராஜன் புகாரில் பேரில், போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தி.மு.க அமைச்சர் பங்களாவில் திருடியவன் கைது!

0 அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவரிடமிருந்து தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!