மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் பரிசு பெற்ற ஊர்க்காவல் படை வீராங்கனை

Admin

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் இடத்தை பெற்றார். அவரை கௌரவிக்கும் வகையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜசேகர் இ.கா.ப அவர்கள் 04.01.2019-ம் தேதியன்று அவருக்கு வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அகில இந்திய தடகள போட்டியில் பங்கு பெற வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

52 விருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை காவலர் திரு.கண்ணதாசன் அவர்கள் 03.01.2019-ம் தேதியன்று அனந்தபுரி விரைவு இரயிலில் இரவு பணி மேற்கொள்ளும் போது கேட்பாரற்று கிடந்த பணப்பையை எடுத்து […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452