“மிக ஆழ்ந்த சோகத்தில் எங்கள் காவல் துறை.”

Admin

எங்கள் “புரட்ச்சி தலைவியே! இதய தெய்வமே”-அம்மா, எங்கள் உயிர் உள்ளவரை உங்களை மறக்கமுடியாது அம்மா…

“டூட்டிக்கு போற போலிஸ்திரும்புவானானு அவனுக்கும் தெரியாது-அவன் குடும்பத்துக்கும் தெரியாது

நேரடியாகவும் மறைமுகமாவும் எத்தனையோ பிரச்சனைகள், எங்களுக்கு இருந்தாலும், நாங்கள் உங்கள் கூடவே இருந்தோம்…

எங்களுக்கு தரும் சலுகையோட யாரும் போட்டி போட கூடாதுனு-நீங்க-சொன்னீங்களே…

உங்கள் வார்த்தையை-மறக்கமுடியுமா-அம்மா

எந்த துறை சரியில்லைனாலும்-என் துறை-[காவல்]-துறைய வச்சு சரிபண்ணிடுவேனு-நீங்க சொன்னீங்களே…”

வண்டிக்கு ரெண்டு பக்கம் தொங்கிட்டு போய் பத்திரமா பார்த்து பார்த்துதான்-உங்களுக்காக-சந்தோசமா நங்க காவல் இருந்தோம்…

எங்களை தவிர வேறு யாரும் உங்கள நெருங்க விடாம பத்திரமா பார்த்துகிட்டோமே…

ஆனால்-எங்கள் காவலயும் மீறி, அந்த-எமன் கிட்ட உங்கள விட்டுட்டோமே அம்மா….

எங்கள் அன்னையே!!

முனைவர்
திரு.சிவக்குமார் இ.க.ப
காவல்துறை கண்காணிப்பாளர்
ஈரோடு மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்கள்

44 தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க-2640 வரவேற்பாளர்களை தமிழக காவல்துறை நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறையின் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452