முதல்வர் பற்றிய தவறான தகவல்களை பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. காவல்துறை சட்ட ஒழுங்கு டி.ஐ.ஜி. திரிபாஜி உத்தரவு…

Admin

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர் பாகவும், அதன் தொடர்ச்சி யாகவும் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் பொது மக்கள் மத்தியில் தேவையில்லாத பரபரப்பும்  குழப்பமும் ஏற் பட்டுள்ளது.

இதுபோன்ற வதந்திகள் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங் களிலேயே அதிகம் பரவி வருகிறது. இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.

தமிழகம் முழுதும் தீவிரமாக கண்காணிக்க சட்ட ஒழுங்கு டி.ஐ.ஜி. திரிபாதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.மேலும் தவறான தகவல்களை பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழக காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்

62 சென்னை: ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமலும், இரவு பகல் பாராமலும் கடமையில் ஈடுபட்ட தமிழக காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452