ஹரியானாவில் நடந்த பணிதிறநாய்வு போட்டியில் 30 தமிழக காவல்துறையினர் வெற்றி

Admin

அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை வீரர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர்

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 59-வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறையை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர் அதில் 30 வீரர்கள் வெற்றி பெற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தனர். அவர்களை பெருமை படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல் அணியின் 5 பயிற்சியாளர்கள் மற்றும் 30 வீரர்களுக்கு 06.08.2018-ம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கௌரவித்து பரிசுத் தொகையாக காசோலைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

59 கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள எழுமேடு கிராம நிர்வாக அலுவலர் மாயவன் மற்றும் கிராம உதவியாளர்கள் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வலையகாரகுப்பம் மண்டபத்துக்கு அருகே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452