ரவுடிகள் கொடூர கொலைகள் செய்யும் போது மனித உரிமை பிரச்சனை எழுவதில்லை – ராமநாதபுரம் ADSP வெள்ளத்துரை

Admin

மதுரை: மதுரையில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் , எந்த மாதிரியான சூழ்நிலைகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என்று ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை விளக்கம் அளித்துள்ளார்,

சமூகத்தில் ரவுடிகள் கூட்டாக சேர்ந்து கொடூர கொலைகள் செய்யும் போதோ, பணம் பறிப்பதற்காக சிறுவர்களை கடத்தி கொலை செய்யும் போதோ மனித உரிமைகள் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை என்றும் அத்தகைய கொடூர ரவுடிகளை கைது செய்ய செல்லும் போது தற்காத்துக்கொள்ள, போலீசார் என் கவுன்டர் செய்தால் மட்டும் மனித உரிமைகள் பற்றி பேசுவது ஏன் என்றும் காவல்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்..! எத்தகைய சூழ்நிலையில் என்கவுன்டர் நடத்தப்படுகின்றது என்று ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை விளக்கம் அளித்துள்ளார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிதம்பரம் அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை நகை பணம் கொள்ளை

130 கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் மதுரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள்(70) என்பவர் இருந்து வருகிறார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!