ரயில்களில் கூடுதலாகப் பெண் கமாண்டோக்கள், ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பாரி தகவல்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.பாரி, ரயில்களில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகக் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

182 என்ற உதவி எண்ணை செல்பேசியில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கும் ரயில் பயணிகளை உடனே அணுகிப் பிரச்னைகளைத் தீர்த்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகக் கூடுதல் பெண் கமாண்டோக்கள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.7877 கோடி, முக்கிய திட்டங்கள்?

54 தமிழக பட்ஜெட் இன்று துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதில் காவல்துறைக்கு 7 ஆயிரத்து 877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!