தமிழகத்தில் 51 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு

Admin

தமிழகத்தில் நேற்று மாலை 51 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு அளித்து காவல்துறை இயக்குநர் திரு.டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் விபரம் பின்வருமாறு,

திரு.சி.தம்பிதுரை, திரு.எஸ்.சக்திவேல், திரு.வி. அன்பு, திரு.எஸ். ஆரோக்கியம், திரு.என்.மதிவாணன், திரு.எம்.ராமமூர்த்தி , திரு.சி.கீதா, ஆர்.சுகாசினி, திரு.ஆர்.சீனிவாச பெருமாள், திரு.எஸ்.மெகலீனா, திரு.என். சிலம்பரசன், திரு.ஜி.கோபி, திரு.டி.ரமேஷ்பாபு, திரு.கே.சரவணகுமார், திரு.ஏ. சுஜிதா, திரு.எஸ்.வனிதா, திரு.பி.குமார், திரு.ஜி.எஸ்.அனிதா, திரு.பி.பாலாஜி, திரு.ஏ.சூரியகலா, திரு.எஸ்.ரத்தினவேலு, திரு.பி.அசோக் நடராஜன், திரு.வி.கண்ணன், திரு.ஜெ.சிவகுமார், திரு.என்.கே.ஸ்டான்லி ஜோன்ஸ், திரு.சி.பாரதி, திரு.டி.அசோக் குமார், திரு.வி.பொன்ராமு, திரு. ஆர்.கணேஷன், திரு.டி.ராமமூர்த்தி, திரு.எம்.ரவிசங்கர், திரு.ஏ.ராஜேந்திரன், திரு.பி.ரவிசேகரன், திரு.வி.வேலன், திரு.ஆர்.சேது, திரு.பி.ஆசைதம்பி, திரு.ஆர்.விஜயராகவன், திரு.ஆர்.முத்துகருப்பன், திரு.சி.பெரியய்யா, திரு.ஜெ.அன்பழகன், திரு.ஏ.குலாம், திரு.பி.ஜெசுஜெயபால், பி.ஜானகிராம், திரு.ஏ.புகழேந்தி, திரு.ஏ.முகமது பாலுல்லா, திரு.எஸ்.தனபால், திரு.சி.முகிலன், திரு.பி.பாலசந்திரன், திரு.ஏ.முகமது அஸ்லாம், திரு.எஸ்.சந்திரமௌலி, திரு.டி.மங்கலேஷ்வரன் ஆகியோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏப்ரல் இறுதியில் காவலர் தேர்வு முடிவுகள்

63 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியிடப்படுகிறது. தமிழக காவல்துறையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!