தமிழக காவல்துறையில் 29 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்

Admin

தமிழக காவல்துறையில் பல்வேறு துறையில் பணிபுரியும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்படி காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 29 காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் அடையஉள்ளனர்.

இடமாற்றம் அடைந்தவர்களின் முழு விபரம் அறிந்து கொள்ள கீழ் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணியின் போது உயிரிழந்த 19 காவலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

103 திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. தே. ஜான்சன் அலெக்ஸ் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452