திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் காவலர்கள் இரத்த தான முகாம்

Admin
0 0
Read Time56 Second

திருநெல்வேலி மாவட்டம்: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அனைத்து காவலர்கள் சார்பிலும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

இதில் அனைத்து காவலர்களும் தாமாக முன்வந்து பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இரத்தத்தை தானமாக வழங்கினர். அனைத்து காவலர்களும் முகாமின் இறுதியில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களுக்கு தங்கள் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவப்படுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன்னியாகுமரி காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

896 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 05.08.2019 இன்று மணவாளகுறிச்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற POCSO சட்டம் ,காவலன் SOS செயலி மற்றும் சாலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami