2017 – 2018 -ம் ஆண்டிற்கான காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

Admin

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017 – 2018 -ம் ஆண்டிற்கான எழுத்துத் தேர்வு 11.03.2018 ம் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் 11.08.2018-தேதியன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய அனைவரும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள http://www.tnusrbonline.org லிங்கின் மூலம் சென்று அவர்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

38 கடலூர: கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 3-ந்தேதி முதல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452