உயிர் நீத்த காவலரை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த நிதி திரட்டி உதவிய காவல்துறையினர்

Admin
0 0
Read Time46 Second

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 20.11.2019 ,குமரி மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.காட்வின் டோனி (PC 1794) அவர்கள் 23.10.2019 அன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தானாக முன் வந்து 10,73000/- ரூபாயை வழங்கினர். அந்த ரூபாயை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் காவலர் காட்வின் டோனியின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

" வெல்வோம் " குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா

37 மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் இன்று 20.11.2019 மாலை 06.30 மணிக்கு  மதுரை மாநகர காவல்துறை சார்பாக “வெல்வோம்” என்ற குற்றத் தடுப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami