செங்கல்பட்டில் புதிய காவல் நிலையம் திறப்பு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

Admin
0 0
Read Time50 Second

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பூந்தண்டலம் பகுதியில் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய கட்டிடத்தை தமிழக முதல்வர் திரு.எடப்பாடி K பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதைதொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் அவர்களின் முன்னிலையில் காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கி பணிகள் தொடங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டிக்கு தர்மபுரி காவலர் தேர்வு

190 தர்மபுரி : சென்னையில் கடந்த 31ஆம் தேதி மாநில அளவில் காவலர்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கலந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami