கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய ASP

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் நாங்குநேரி மற்றும் அம்பை உட்கோட்ட பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் எனவும், வீட்டில் அனைவரும் தனித்து இருங்கள் எனவும் மக்களாகிய உங்களுக்காக நாங்கள் வேலை செய்கிறோம், நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என மெகா போன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு.

186 மதுரை : கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சார்பாக கொட்டாம்பட்டி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami