ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய இராணிப்பேட்டை பெண் முதன்மை காவலர்

Admin
0 0
Read Time53 Second

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் அயல் பணியாக பணிபுரியும் முதல் நிலை பெண் காவலர் 1743 திருமதி. ராதிகா என்பவர் தான் மாதமாதம் சீட்டு கட்டி சேர்த்து வந்த ரூபாய் 20,000/- ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன்அவர்களிடம்கொரான கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்காக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரிசி, காய்கறிகள் வழங்கி ஊக்கப்படுத்திய விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்

158 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami