டிரோன் கேமிரா மூலம் கள்ளசாராய ஊரல்கள் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்த கடலூர் காவல்துறையினர்

Admin
0 0
Read Time54 Second

கடலூர்: கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பக்கத்தில் சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து
போலீஸார் கழுகு பார்வை ( Drone Camara ) மூலம் சாராய ஊரலை கண்டுபிடித்து, ஊரலை அழித்து குற்றவாளியை பிடித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தபட்டதிலிருந்து இதுவரை 375 மதுவிலக்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 478 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் டிரோன் கேமிரா மூலம் DSP கண்காணிப்பு

132 சிவகங்கை : 144 ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா? என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால். இ.கா.ப […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami