சாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப.,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் அவரது தலைமையிலான தனிப்படையினர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அகரம் கிராமம் பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் சிவக்குமார் வ/ 37, ,மற்றும் ரஞ்சித் வ/ 30,  ஆகியோரிடமிருந்து 60 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்

323 திருப்பூர் : திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய காந்திநகர் KRC appartment அருகில் ரவால் (78) என்பவரை காணவில்லை என புகார் அளித்தனர் இதைத்தொடர்ந்து. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami