காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தானியங்கி கை சுத்திகரிப்பான்

Admin
0 0
Read Time55 Second
மதுரை :  “CORONA VIRUS” பரவாமல் தடுப்பதற்காக தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நன்கொடையாக UNO AQUA நிறுவனத்தை சேர்ந்த திரு. முகமது இசாக் வழங்கினார்.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக வைக்கப்பட்டுள்ள தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். திரு. முகமது இசாக் மற்றும் வழக்கறிஞர் திரு.இரா.ஈரோட்டுச்சாமி ஆகிய இருவரும் உடன் இருந்தார்கள்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

192 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami