சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது – கடமை தவறாத காவல் ஆய்வாளர்.

Admin
1 0
Read Time1 Minute, 9 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையினை முடித்த பிறகு தந்தையின் இறுதி சடங்கிற்கு சென்றார். காவல் ஆய்வாளரின் தந்தையை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கு தமிழக காவல்துறை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்றவேண்டிய கடமையே முதன்மையானது என எண்ணி சேவை புரிந்த காவல் ஆய்வாளரை நினைத்து தமிழக காவல்துறை பெருமிதம் கொள்கிறது.


திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரி மது விலக்கு அமுல் பிரிவு சார்பில் தேசிய கொடி ஏற்றம்

1,098 திருவள்ளூர் : இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி மது விலக்கு .அமல் பிரிவில் சார்பில் தேசிய கொடியேற்றி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami