தனிமையில் வசித்து வருபவர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்த கும்பலை கைது செய்த காவல்துறையினர்.

Admin
1 0
Read Time1 Minute, 7 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டிணம் பகுதிகளில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் இருந்த 6 பவுன் நகை, 7 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலிசார் திருட்டில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 62 கிராம் தங்க நகை, 17 ஆயிரம் ரொக்கம், 4 இருசக்கர வாகனம் என 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு நீதிமன்ற காலுக்கு அனுப்பிவைத்தனர்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புழுதிப்பட்டி காவல் நிலைய SSI மரணம், சிவகங்கை SP மரியாதை

856 சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் புழுதிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உயர்திரு B. சங்கரலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார். அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami