மதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு !

Admin
0 0
Read Time48 Second

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மதனகலா அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் பெயிண்ட்டிங் மூலம் விழிப்புணர்வு படங்களை வரைந்து அதன் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

623 தென்காசி : தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பதாக உதவி ஆய்வாளர் திருமதி. செல்வி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami