மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிர் நீர்த்த இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்

Admin
0 0
Read Time1 Minute, 13 Second
மதுரை : மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் 13.11.2020 தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையின் உள்ளே சென்று தீயை அணைக்க முற்பட்ட 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தனர் அவர்களில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவராஜன் என்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் சிகிச்சை பலன்அளிக்காமல் உயிரிழந்தனர்.
உயிர் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு.ஜாபர்சேட் IPS அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்..]

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

479 பேர் கைது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை...

1,040 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா,மது , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami