பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் மதுரை காவல்துறையினர்.

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நேற்று 18.11.2020ம் தேதி சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது உடனுக்குடன் உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காவல்துறையினரின் இச்செயல் பொதுமக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்று காவல்துறையினரை நண்பர்களாகவும், அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டாக்டர் மனைவிக்கு கொலை மிரட்டல்? 15 பேர் மீது வழக்கு

706 கோவை : கோவை சவுரிபாளையம் ஜீவி ரெசிடென்சியில் வசிப்பவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் இவர் சித்தாபுதூரில்தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இவரது மனைவி கோகிலா மட்டும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami