பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்…

Admin
1 0
Read Time54 Second

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில் வரவேற்பாளர்களை (Receptionist) நியமிக்க உத்தரவிட்டுள்ளார். வரவேற்பாளர்கள் அனைவரும் பொதுமக்களை அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை உடனடியாக பெற்று அவர்கள் பரிபூரண திருப்தியடையும்படி புகாரை விசாரணை செய்யும்படியும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A.வேல்முருகன்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் காவல் ஆய்வாளரின் துணிச்சலான செயலுக்கு குவியும் பாராட்டு

699 சென்னை : சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த் ஆகிய 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami